நம்பிக்கை
நேற்றைய என் தமிழன் நமக்கு -
வீரம் விதைத்தான்
இன்றைய என் தமிழன் நமக்கு -
போராட்டம் போற்றினான்
நாளைய தமிழனுக்கு நல்ல தமிழை -
நாம் கொடுப்போம் என்னும்
நம்பிக்கையில் ! ! !