தன்னம்பிக்கை

இருளா னாலும் இருக்கட்டும்.

கதிர் வரும் கொஞ்சம் பொறுக்கட்டும்.

அதுவரை மனமே இறுகட்டும்.

எதிர்படும் தடைகள் உடையட்டும்.

உன் கரங்கள் மலையைப் பிளக்கட்டும்.

கடலா னாலும் கடக்கட்டும்.

காற்றையும் கொஞ்சம் கிழிக்கட்டும்.


Close (X)

4 (4)
  

மேலே