முயற்சி

உன்னுள் உறங்கி கொண்டிருக்கும்
விதைகளை தட்டி எழுதும் போது மட்டுமே
கிளைகள் கொண்ட மரமாகிறது
உன் முயற்சி எனும் நம்பிக்கையை
தட்டி எழுப்பி பார்
பல கிளைகள் கொண்ட உருவமாய்
உயர்வாய் மனிதா.....

எழுதியவர் : (12-Sep-17, 12:56 pm)
சேர்த்தது : vinothiniselven
Tanglish : muyarchi
பார்வை : 690

மேலே