அந்தி மாலைப்பொழுது-ஹைக்கூ

, பரிதியும் மறைந்தான்,சிவந்தது மேல்வானம்
வீடு திரும்பும் பறவைக் கூட்டம் ,இறைச்சல்
தாலாட்டு பாடும் தென்றல்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (12-Sep-17, 1:10 pm)
பார்வை : 377

மேலே