Ramkumar M - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Ramkumar M |
இடம் | : Trichy |
பிறந்த தேதி | : 30-Jun-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Jun-2021 |
பார்த்தவர்கள் | : 25 |
புள்ளி | : 5 |
Tamilkavithaigal ram எதுYoutube channel name.please visit and subscribe
அனைவரின்
வாயயும் மூடவைத்தாய்.
அவரவரை வீட்டிலேயே
தங்கவைத்தாய்.
பள்ளி முதல் கோயில்
வரை மூடவைத்தாய்.
மார்ச் முதல்
மாதத்தையே மறக்க
வைத்தாய்.
மாதம் வாங்கும் சம்பளத்தை
குறைக்கவைத்தாய்..
என்னாடா வாழ்க்கையென்று
நினைக்கவைத்தாய்..
இருந்தாலும் எங்களை நீ
வாழவைத்தாய்..
உருமாறும் கோரோனாவை
ஓடி போகச் சொல்லு..
வரப்போகும் நல்லாண்டில்
வாழ்த்துக்கள் சொல்லி செல்லு..
அனைவரின்
வாயயும் மூடவைத்தாய்.
அவரவரை வீட்டிலேயே
தங்கவைத்தாய்.
பள்ளி முதல் கோயில்
வரை மூடவைத்தாய்.
மார்ச் முதல்
மாதத்தையே மறக்க
வைத்தாய்.
மாதம் வாங்கும் சம்பளத்தை
குறைக்கவைத்தாய்..
என்னாடா வாழ்க்கையென்று
நினைக்கவைத்தாய்..
இருந்தாலும் எங்களை நீ
வாழவைத்தாய்..
உருமாறும் கோரோனாவை
ஓடி போகச் சொல்லு..
வரப்போகும் நல்லாண்டில்
வாழ்த்துக்கள் சொல்லி செல்லு..
வானத்து மேகங்கள்..
உன் வாசல் வந்து குடைபிடித்தன..
நீ இட்ட கோலத்திற்கு ..
நிழலாக..✨
வானத்து மேகங்கள்..
உன் வாசல் வந்து குடைபிடித்தன..
நீ இட்ட கோலத்திற்கு ..
நிழலாக..✨
ஒற்றைக்காலில் தவமிருந்தன..
உன் பெயரை எழுதும்..
என் பேனாக்களும் ..
எங்கோ தொலைதூரம்
செல்ல...
ஏதோ நானும் காத்திருந்தேன்...
வண்ணம் பல வானில் தீட்டி
கண்ணில் இமைபூட்டிருந்தேன்..
இறக்கை விரித்த பறவையாய்
எங்கோ என் மனம் பறக்கிறதே...
ஏனோ மறந்தேன் என்னையே..
இந்த நிமிடமும் மறக்கிறதே...
சிக்கிமுக்கி கல்லப்போல ...
ஏதோ வாழ்க்கைப் போச்சு...
சின்னப்புள்ள உன்ன பாத்தேன்..
சில்லுனு மனசு ஆச்சு....
ஒத்தையடி பாதையில வந்தேனே புள்ள..
ஊர மொத்த இரசிக்க வச்ச நீதான
புள்ள...
பிர்ஜ்குள்ள ஜசப்போல..
இருக்காயே உள்ள..உன்னப்பாத்து
கண்ணடுச்சேன்..சொல்லேன் உன்
லவ்வ...
சூரிய காந்தி பூக்கள் எல்லாம்
பாக்குது ஓன் ஊர...
என சுத்தி பறக்கும் குயில்கள் கூட்டமூம் சொல்லுது உன் பேர...
பங்குனி மாசம் மார்களி ஆனது
கண்ணே உன்னால..
நீ கண்ண சிமிட்டி ஓகே சொல்லு ..
சிரிப்பேன் தன்னால..
எங்கோ தொலைதூரம்
செல்ல...
ஏதோ நானும் காத்திருந்தேன்...
வண்ணம் பல வானில் தீட்டி
கண்ணில் இமைபூட்டிருந்தேன்..
இறக்கை விரித்த பறவையாய்
எங்கோ என் மனம் பறக்கிறதே...
ஏனோ மறந்தேன் என்னையே..
இந்த நிமிடமும் மறக்கிறதே...