குடையாக

வானத்து மேகங்கள்..
உன் வாசல் வந்து குடைபிடித்தன..
நீ இட்ட கோலத்திற்கு ..
நிழலாக..✨

எழுதியவர் : ராம் (26-Jun-21, 7:02 pm)
சேர்த்தது : Ramkumar M
பார்வை : 68

மேலே