Ramvarman - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Ramvarman
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  12-Jun-2016
பார்த்தவர்கள்:  12
புள்ளி:  0

என் படைப்புகள்
Ramvarman செய்திகள்
Ramvarman - மணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Jun-2016 1:32 am

வெண்மேகத்தில்! பிரம்மன்...
பதித்த முத்து எழுத்துக்கள்!
வளமை கொழிந்த ...
மகசூலேன!
ஆர்ப்பரித்துக் கொட்டும்...
கருப்பு அருவித்துளிகளான...
கார்மேக கூந்தல் அழகு!

ஆகத்தில் பூத்து...
அழகாக்கும் ஜவ்வந்திகள்!
போல, கூந்தலில்...
மணம்வீசும்
மல்லிகைப்பூக்கள்...
மரண அழகு!

பறந்து விரிந்த
ஆழியில்!
சில்லு சுழியாய்!
நெற்றியில் பொட்டழகு!
துணுக்கு அலையாய்...
நெற்றியில் வீற்றிருக்கும்...
திருநீர் தீரா அழகு!

மயில்த்தோகையின்
தொகுப்பில், குயிலின்...
சாயல் கருப்பை!
தோரணையாய்...
வகுத்த இருபுருவம்
அழகு!

இறகை விரித்தாடும்!
பட்டுப்பூச்சியாய்!
இமை திறக்கும்...
தோரணை! அழகு!

மயில்

மேலும்

தங்கள் வரவால் உளம் மகிழ்ந்தேன்! தங்களது இனிமையான கருத்திற்கும், பகிர்ந்தமைக்கும் எனது கோடான கோடி நன்றிகள் தோழமையே! 21-Aug-2016 1:45 pm
மிகவும் அருமையான வரிகள்.... 19-Aug-2016 5:33 pm
தங்கள் வருகையால் உளம் மகிழ்ந்தேன்! தங்களது இனிமையான கருத்திற்கு எனது பல கோடி நன்றிகள் தோழமையே! 10-Aug-2016 10:39 pm
வரிகளின் நீளமும் வார்த்தையின் ஆழமும் ரசிக்க வைத்தது.. வாழ்த்துக்கள் 08-Aug-2016 4:18 pm
கருத்துகள்

மேலே