சுகுமார் தபெ சுப்பிரமணியம் SHUGUMAR - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சுகுமார் தபெ சுப்பிரமணியம் SHUGUMAR
இடம்:  தைப்பிங்,பேராக்.மலேசியா.
பிறந்த தேதி :  19-Jul-1972
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Oct-2021
பார்த்தவர்கள்:  14
புள்ளி:  0

என்னைப் பற்றி...

கவிதை புனைவதில் ஆர்வம்

என் படைப்புகள்
சுகுமார் தபெ சுப்பிரமணியம் SHUGUMAR செய்திகள்

                     பட்டம்   

பட்டம் பாரு... பட்டம் பாரு... 
 உயர்ந்து பறக்கும் பட்டம் பாரு...   

வண்ண வண்ண பட்டம் பாரு... 
வானில் வழியைத் தேடும் பாரு... 
கண்ணைக் கவரும் பட்டம் பாரு... 
காற்றில் மிதக்கும் பட்டம் பாரு...   

பட்டம் பாரு... பட்டம் பாரு... 
 உயர்ந்து பறக்கும் பட்டம் பாரு...   

நூலின் நுனியில் பறக்கும் பாரு... 
நூறு கண்கள் வியக்கும் பாரு... 
வாலை அசைத்து உயரும் பாரு 
வானம் முட்டும் பட்டம் பாரு...   

பட்டம் பாரு... பட்டம் பாரு... 
உயர்ந்து பறக்கும் பட்டம் பாரு...   

வானில் பட்டம் பறக்கும் பாரு... 
வந்த கவலை  மறக்கும் பாரு... 
சேனை போல சிறுவர் பாரு... 
சின்ன பட்டம் விடுவர் பாரு...   

பட்டம் பாரு... பட்டம் பாரு... 
உயர்ந்து பறக்கும் பட்டம் பாரு...   

பட்டம் போல உயர நினைத்து 
பள்ளிப் படிப்பில் கவனம் செலுத்து 
பட்டப் படிப்பை நீயும் நாடு... 
பதவி புகழுடன் உயர்ந்து வாழு...   

பட்டம் பாரு... பட்டம் பாரு... 
உயர்ந்து பறக்கும் பட்டம் பாரு...    

ஆக்கம்  சு.சுகுமார்(19.11.2021)      

மேலும்

                     பட்டம்   

பட்டம் பாரு... பட்டம் பாரு... 
 உயர்ந்து பறக்கும் பட்டம் பாரு...   

வண்ண வண்ண பட்டம் பாரு... 
வானில் வழியைத் தேடும் பாரு... 
கண்ணைக் கவரும் பட்டம் பாரு... 
காற்றில் மிதக்கும் பட்டம் பாரு...   

பட்டம் பாரு... பட்டம் பாரு... 
 உயர்ந்து பறக்கும் பட்டம் பாரு...   

நூலின் நுனியில் பறக்கும் பாரு... 
நூறு கண்கள் வியக்கும் பாரு... 
வாலை அசைத்து உயரும் பாரு 
வானம் முட்டும் பட்டம் பாரு...   

பட்டம் பாரு... பட்டம் பாரு... 
உயர்ந்து பறக்கும் பட்டம் பாரு...   

வானில் பட்டம் பறக்கும் பாரு... 
வந்த கவலை  மறக்கும் பாரு... 
சேனை போல சிறுவர் பாரு... 
சின்ன பட்டம் விடுவர் பாரு...   

பட்டம் பாரு... பட்டம் பாரு... 
உயர்ந்து பறக்கும் பட்டம் பாரு...   

பட்டம் போல உயர நினைத்து 
பள்ளிப் படிப்பில் கவனம் செலுத்து 
பட்டப் படிப்பை நீயும் நாடு... 
பதவி புகழுடன் உயர்ந்து வாழு...   

பட்டம் பாரு... பட்டம் பாரு... 
உயர்ந்து பறக்கும் பட்டம் பாரு...    

ஆக்கம்  சு.சுகுமார்(19.11.2021)      

மேலும்

                     சாந்தம்   


ஓயா அலைகள் கடலிலே……….. 
எண்ண அலைகள் மனதிலே……….. 
ஓய்ந்த அலைகள் அனுபவமே……….. 
எண்ண அலையின் முடிவிலே………..   

சாந்தம் சாந்தி … 
சமய நியதி… 
அன்னல் காந்தி… 
போற்றும் அமைதி…   

காலம் கடந்த உண்மை… 
கனவில் கண்ட உண்மை… 
அன்பே உந்தன் மென்மை… 
என்னை கவர்ந்த பெண்மை…   

இறைவன் படைப்பின் அதிசயம்… 
இப்படியும் உருவம் கொடுத்தானே… 
இறைவா நன்றி ஆயிரம்… 
இப்படியும் கவிதை உருவானதே…       

என்னே உந்தன் விந்தை… 
என்னுள் இருக்கும் நாதா… 
என்னை இயக்கும் இறைவா… 
தீருமோ எந்தன் கடனே…   

கீதை பாதை ஆனதே… 
கீதம் நாதம் நீயே… 
மீதம் ஏதும் உண்டோ… 
மிஞ்சி நிற்கும் இறைவா…   

பாடல் ஆடல் பயின்றேன்… 
பட்டம் பெற்று உயர்ந்தேன்… 
பயின்ற கல்வி நிறைவில்லை… 
படைத்த உன்னை மறந்தாலே…   

அம்மா நெஞ்சம் உருகுது… 
அப்பா என்று சொல்லுது… 
அம்மை அப்பன் என்னுள்ளே… 
ஆனந்தம் என்றும் மனதிலே…           

ஆதி அந்தம் அறிந்தவனே… 
அறிவை எனக்குக் கொடுத்திடவே... 
அன்பு பக்தி கொண்டேனே… 
அள்ளி அணைப்பாய் அன்பினிலே…   

கற்பனை ஊற்று கொட்டுது… 
கவிதை எழுதத் தூண்டுது… 
கண்ட கண்ட வார்த்தையேல்லாம்… 
கவிதையாக மாறுது…   

நெஞ்சம் இழுத்துப் பிடிக்குது… 
நில்லா எண்ணம் பறக்குது… 
நிலவே உன்னை நெறுங்குது… 
நினைத்ததையேல்லாம் எழுதுது…   

கொட்டுது கொட்டுது கவிதையிலே… 
சொட்டுச் சொட்டுச் சொல்லினிலே… 
சோகம் என்பது எனக்கில்லை… 
சொந்தம் நீ என்று ஆனதுமே…           

சின்னச்  சின்னக் கண்களிலே… 
சீறிய வார்த்தைகள் கவிதையிலே… 
சீற்றம் பெற்ற வாக்கியமே… 
கவிதை என்ற உருவமே…   

மைகள் தீர்ந்து கொட்டியதே… 
கவிதை என்ற உருவிலே… 
கற்ற எந்தன் மனதிலே… 
கவிகள் கொஞ்சி விளையாடியதே…   

கவிதை கவிதை கவிதை… 
கொட்டுது கொட்டுது கொட்டுது… 
அள்ளு அள்ளு என்றது… 
அதுவே கவிதை ஆனது…   

சுற்றும் முற்றும் பார்க்கையிலே… 
சுற்றும் உலக பாதையிலே… 
சாந்தம் வேண்டி நினைக்கையிலே… 
சாந்தி…..சாந்தி…..சாந்தியே…..  

ஆக்கம் : திரு.சு.சுகுமார் (10.11.2021)
    

மேலும்

                     சாந்தம்   


ஓயா அலைகள் கடலிலே……….. 
எண்ண அலைகள் மனதிலே……….. 
ஓய்ந்த அலைகள் அனுபவமே……….. 
எண்ண அலையின் முடிவிலே………..   

சாந்தம் சாந்தி … 
சமய நியதி… 
அன்னல் காந்தி… 
போற்றும் அமைதி…   

காலம் கடந்த உண்மை… 
கனவில் கண்ட உண்மை… 
அன்பே உந்தன் மென்மை… 
என்னை கவர்ந்த பெண்மை…   

இறைவன் படைப்பின் அதிசயம்… 
இப்படியும் உருவம் கொடுத்தானே… 
இறைவா நன்றி ஆயிரம்… 
இப்படியும் கவிதை உருவானதே…       

என்னே உந்தன் விந்தை… 
என்னுள் இருக்கும் நாதா… 
என்னை இயக்கும் இறைவா… 
தீருமோ எந்தன் கடனே…   

கீதை பாதை ஆனதே… 
கீதம் நாதம் நீயே… 
மீதம் ஏதும் உண்டோ… 
மிஞ்சி நிற்கும் இறைவா…   

பாடல் ஆடல் பயின்றேன்… 
பட்டம் பெற்று உயர்ந்தேன்… 
பயின்ற கல்வி நிறைவில்லை… 
படைத்த உன்னை மறந்தாலே…   

அம்மா நெஞ்சம் உருகுது… 
அப்பா என்று சொல்லுது… 
அம்மை அப்பன் என்னுள்ளே… 
ஆனந்தம் என்றும் மனதிலே…           

ஆதி அந்தம் அறிந்தவனே… 
அறிவை எனக்குக் கொடுத்திடவே... 
அன்பு பக்தி கொண்டேனே… 
அள்ளி அணைப்பாய் அன்பினிலே…   

கற்பனை ஊற்று கொட்டுது… 
கவிதை எழுதத் தூண்டுது… 
கண்ட கண்ட வார்த்தையேல்லாம்… 
கவிதையாக மாறுது…   

நெஞ்சம் இழுத்துப் பிடிக்குது… 
நில்லா எண்ணம் பறக்குது… 
நிலவே உன்னை நெறுங்குது… 
நினைத்ததையேல்லாம் எழுதுது…   

கொட்டுது கொட்டுது கவிதையிலே… 
சொட்டுச் சொட்டுச் சொல்லினிலே… 
சோகம் என்பது எனக்கில்லை… 
சொந்தம் நீ என்று ஆனதுமே…           

சின்னச்  சின்னக் கண்களிலே… 
சீறிய வார்த்தைகள் கவிதையிலே… 
சீற்றம் பெற்ற வாக்கியமே… 
கவிதை என்ற உருவமே…   

மைகள் தீர்ந்து கொட்டியதே… 
கவிதை என்ற உருவிலே… 
கற்ற எந்தன் மனதிலே… 
கவிகள் கொஞ்சி விளையாடியதே…   

கவிதை கவிதை கவிதை… 
கொட்டுது கொட்டுது கொட்டுது… 
அள்ளு அள்ளு என்றது… 
அதுவே கவிதை ஆனது…   

சுற்றும் முற்றும் பார்க்கையிலே… 
சுற்றும் உலக பாதையிலே… 
சாந்தம் வேண்டி நினைக்கையிலே… 
சாந்தி…..சாந்தி…..சாந்தியே…..  

ஆக்கம் : திரு.சு.சுகுமார் (10.11.2021)
    

மேலும்

                     எலிப் பாட்டு   


எலி வருகுது எலி வருகுது ஓடி வா பாப்பா….. 
வலையை விட்டு வெளியில் வருகுது ஓடி வா பாப்பா…   

சந்து பொந்து நுழைந்து வருது ஓடி வா பாப்பா….. 
சொந்த பந்தம் அழைத்து வருது ஓடி வா பாப்பா…..   

குள்ள நரியின் குணததைப் பார்க்க ஓடி வா பாப்பா......
கள்ளம் கொண்ட எலிவருகுது ஓடி வா பாப்பா…..     

மெல்ல மெல்ல எலிவருகுது ஓடி வா பாப்பா… 
பல்லில் நூலைக் கடித்திடும்  ஓடி வா பாப்பா.....

கள்ள எலிகள் பயத்தில் ஓடும் ஓடி வா பாப்பா… 
உள்ளம் கொண்ட வீரததோடு ஓடி வா பாப்பா.....

சின்னஞ் சிறிய நடைகள் போட்டுப் பார்க்க வா பாப்பா….. 
சின்னஞ் சிறிய எலியின் பாட்டு பாடி வா பாப்பா…..   

எலி வருகுது எலி வருகுது ஓடி வா பாப்பா….. 
வலையை விட்டு வெளியில் வருகுது ஓடி வா பாப்பா…   

ஆக்கம்  சு. சுகுமார்      (18.10.2021)

மேலும்

                     எலிப் பாட்டு   


எலி வருகுது எலி வருகுது ஓடி வா பாப்பா….. 
வலையை விட்டு வெளியில் வருகுது ஓடி வா பாப்பா…   

சந்து பொந்து நுழைந்து வருது ஓடி வா பாப்பா….. 
சொந்த பந்தம் அழைத்து வருது ஓடி வா பாப்பா…..   

குள்ள நரியின் குணததைப் பார்க்க ஓடி வா பாப்பா......
கள்ளம் கொண்ட எலிவருகுது ஓடி வா பாப்பா…..     

மெல்ல மெல்ல எலிவருகுது ஓடி வா பாப்பா… 
பல்லில் நூலைக் கடித்திடும்  ஓடி வா பாப்பா.....

கள்ள எலிகள் பயத்தில் ஓடும் ஓடி வா பாப்பா… 
உள்ளம் கொண்ட வீரததோடு ஓடி வா பாப்பா.....

சின்னஞ் சிறிய நடைகள் போட்டுப் பார்க்க வா பாப்பா….. 
சின்னஞ் சிறிய எலியின் பாட்டு பாடி வா பாப்பா…..   

எலி வருகுது எலி வருகுது ஓடி வா பாப்பா….. 
வலையை விட்டு வெளியில் வருகுது ஓடி வா பாப்பா…   

ஆக்கம்  சு. சுகுமார்      (18.10.2021)

மேலும்

                     தீபத் திருநாள்……தீபாவளி -  2021   


தீபத்    திரு நாள் வந்தது 
தீயில்  ஒளியும் பிறந்தது 
தீமைகள்  யாவும் அழிந்தன 
தீர்வுகள்    பலவும் தந்தன   

இன்பம்      பொங்கும்  திருநாளாம் 
உள்ளம்      நெகிழ்ந்த  ஒருநாளாம் 
இறைவன்        வென்ற   பெருநாளாம் 
ஊரே   மகிழ்ந்த நன்னாளாம்   

அரக்கன்   அழிந்த இந்நாளே 
உறக்கம்    கலைந்த பொன்னாளாம் 
அகிலம்     செழித்த நன்னாளே 
உறவுகள் கூடும் நம்நாளாம் 
   
வீடுகள்      தோறும் வெடிமுழக்கம் 
பட்டுச்       சேலைகள் மினுமினுக்கும் 
விட்டுப்      பிரியா நம்பழக்கம்
தட்டுகள்    நிறையப் பலகாரம் 

அன்பும்     அறனும் நம்குணமே 
எண்ணைக்     குளியல் நலம்செழிக்க 
அனைவரும்   போற்றும் பண்டிகையாம் 
கண்ணன் அருள்வான் தன்னருளே   

தீபங்கள் ஏற்றி மகிழ்ந்திடுவோம் 
இல்லங்கள் தோறும் போற்றிடுவோம் 
தீப ஒளிகள் நிறைத்திடவோம் 
நலங்கள் வேண்டிப் பாடிடுவோம்   

வெற்றி எங்கள் கண்ணனுக்கே 
வேண்டி நாமும் வணங்கிடுவோம் 
போற்றி என்றும் புகழ்ந்திடுவோம் 
வேண்டிய எங்கள் தீப..…ஆவளியே…   

ஆக்கம்: கவிஞர் திரு.சு.சுகுமார்(016-6495189) 
 Email : maaren19@gmail.com      

மேலும்

                     காதல்       நினைவே   


கையில் கோலும் 
மையில் வார்த்தையும் 
தையல் போடும் 
கவிதைச்  சொல்லும்     

கண்கள் மோதும் 
விழிகள் சிவக்கும் 
காதல் பேசும் 
கனவில் மிதக்கும்     

கடக்கும் காலம் 
நிமிடம் ஆகும் 
நீங்கிப் பிரிந்தால் 
வருசம் போலும்     

துடிக்கும் உள்ளம் 
தீயில் புழுவாய் 
துணையைத் தேடும் 
தனிமை வெள்ளும்             

விண்மீன் கூட்டம் 
விடியும் வரைக்கும் 
விடிவே இல்லை 
வாழும் வரைக்கும்     

கதிரவன் ஒளியோ 
பூமி வரைக்கும் 
இவர்கள் அன்போ 
எல்லை இல்லை…..     

விட்டில் பூச்சி 
விளக்கில் எரியும் 
விட்டுப் பிரிந்தால் 
விண்ணில் மறையும்…..   

ஆக்கம்: கவிஞர் திரு.சு.சுகுமார்(016-6495189) 
email  :maaren19@gmail.com      

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே