SIRAJUNNISA - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  SIRAJUNNISA
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  15-Aug-2018
பார்த்தவர்கள்:  24
புள்ளி:  1

என் படைப்புகள்
SIRAJUNNISA செய்திகள்
SIRAJUNNISA - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Aug-2018 2:23 pm

என்னை விட்டுப்போ! - என்று
செல்லமாய் கோபித்தான் மகன்
அள்ளிக் கொஞ்சினாள் தாய்...

என்னை விட்டுப்போ ! - என்று
தொப்புள்கொடி உறவை அறுத்தாள் தாய்!
வருத்தத்துடன் மகன்-
வாசலில் திருநங்கையாக !!!

மேலும்

கருத்துகள்

மேலே