படைப்பு
என்னை விட்டுப்போ! - என்று
செல்லமாய் கோபித்தான் மகன்
அள்ளிக் கொஞ்சினாள் தாய்...
என்னை விட்டுப்போ ! - என்று
தொப்புள்கொடி உறவை அறுத்தாள் தாய்!
வருத்தத்துடன் மகன்-
வாசலில் திருநங்கையாக !!!
என்னை விட்டுப்போ! - என்று
செல்லமாய் கோபித்தான் மகன்
அள்ளிக் கொஞ்சினாள் தாய்...
என்னை விட்டுப்போ ! - என்று
தொப்புள்கொடி உறவை அறுத்தாள் தாய்!
வருத்தத்துடன் மகன்-
வாசலில் திருநங்கையாக !!!