குழப்பத்தில் மயங்கிய வண்டு

ஊரோர குளத்தினிலே
-ஒரு அல்லி பூத்திருக்க...

கூச்சலிடும் தோழிகளின்றி
-என்னவளும் தனித்திருக்க...

தேன்மது மயக்கத்திலே
-தேன்வண்டு சுத்திவர...

பூ பாவை எதுவெனவே
-குழப்பத்தில் மயங்கியதே...

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (14-Aug-18, 11:21 am)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
பார்வை : 115

மேலே