SUBRAMANIYAN - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  SUBRAMANIYAN
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  16-Jul-2022
பார்த்தவர்கள்:  13
புள்ளி:  1

என் படைப்புகள்
SUBRAMANIYAN செய்திகள்
SUBRAMANIYAN - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jul-2022 8:03 pm

காமராஜர்

குமாரசாமி சிவகாமியின் மைந்தரே
விருதுநகரில் பிறந்த வைரமே !
கல்வி கண் திறந்த கர்மவீரரே
பள்ளிகள் பல திறந்த அண்ணலே !
பிள்ளைகளின் பசி போக்க பள்ளியிலே மதிய உணவு அளித்தவரே
படிப்பின் அவசியம் அறிந்த படிக்காத மேதையே !
அணைகள் பல கட்டி தாகம் தீர்த்தவரே
எளிமையின் சின்னமே ! பெருந்தலைவரே !
காலமெல்லாம் வாழும் கல்வியின் நாயகனே , புவி உள்ளவரை உந்தன் பெயரும், புகழும் வாழும்..

மேலும்

கருத்துகள்

மேலே