சக்தி - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  சக்தி
இடம்:  நெய்வேலி
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-May-2021
பார்த்தவர்கள்:  24
புள்ளி:  2

என்னைப் பற்றி...

கற்பனைக் காதலன்

என் படைப்புகள்
சக்தி செய்திகள்
சக்தி - சக்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-May-2021 2:02 pm

கொட்டாகி கொட்டா சொட்டாகி சொட்டாகெட்டாகி கெடும் நாடுகொட்டுமுரசுகளை போல இடி சத்தத்தை மட்டும் கொட்டிவிட்டு, வான் மேகங்கள் மழை நீரை பொழியாமல் சுற்றித்திரிந்தாலும், பொழிகின்ற மழை சொட்டு சொட்டாக பொழியாமல் அப்படியே விழுந்தாலும் இந்த உலகம் கெடுதலுக்கு உள்ளாகி கேட்டு விடும்.

மேலும்

சக்தி - படைப்பு (public) அளித்துள்ளார்

14-May-2021 9:43 pm

புலம்பெயர்ந்து வந்தாயோபூமி பிளந்து வந்தாயோநீரில் நீந்தி வந்தாயோநீண்டநாள் தங்கி இருப்பாயோநீ சுவைக்க என்சுவைஉணர்வை அழிப்பாயோநீ சுவாசிக்க என்சுவாசஉறுப்பை கெடுப்பாயோஅகந்தையில் வாழும் மானிடஇனமழிக்க மாறுவேடமிட்டு வந்தாயோஆளுக்கொரு சாதிவைத்து அதுதானேஅழியும் என்பதை மறந்தாயோசிதறி கிடக்கும் இனத்தை சேர்த்துஇணைக்க இங்கு வந்தாயோபதற வைத்து மானுட ஒற்றுமைகாண ஓடோடி வந்தாயோஎங்களிடம் எங்களினம் அழிக்கும்அணுகுண்டு ஆயிரம் உண்டுஎங்களினம் அழிக்கவந்த உன்னைஅழிக்கவல்ல சிறுகுண்டு இல்லை

மேலும்

நற்புனைவு சிதறி கிடக்கும் இனத்தை சேர்த்து இணைக்க இங்கு வந்தாயோ - இல்லை பெரிய வியாபாரம் செய்ய வந்த நோய் 15-May-2021 12:55 pm

மேலும்...
கருத்துகள்

மேலே