வான் சிறப்பு


கொட்டாகி கொட்டா சொட்டாகி சொட்டா
கெட்டாகி கெடும் நாடுகொட்டுமுரசுகளை போல இடி சத்தத்தை மட்டும் கொட்டிவிட்டு, வான் மேகங்கள் மழை நீரை பொழியாமல் சுற்றித்திரிந்தாலும், பொழிகின்ற மழை சொட்டு சொட்டாக பொழியாமல் அப்படியே விழுந்தாலும் இந்த உலகம் கெடுதலுக்கு உள்ளாகி கேட்டு விடும்.

எழுதியவர் : சக்தி சுப்ரமணியன் (15-May-21, 2:02 pm)
சேர்த்தது : சக்தி
Tanglish : vaan sirappu
பார்வை : 137

மேலே