சாமுவேல் விக்டர் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சாமுவேல் விக்டர் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 25-Sep-2015 |
பார்த்தவர்கள் | : 20 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
சாமுவேல் விக்டர் செய்திகள்
சின்னச் சின்னதாய் தான் விழுந்தன தூறல்கள்
பாறையிலிருந்து மெல்லப் பிரிந்தன சிறு சிறு மணல்கள்
ஈரம் பட்டதும் சட்டையை கழற்றின விதைகள்
சில்லென்ற சிலிர்ப்பில்
மலர்களை உதிர்த்தன
செடிகள்
தாகத்தைத் தணிக்கும் ஆர்வத்தில் வாயைப்பிளந்தன தேன்சிட்டுகள்
முத்தினைக் கருத்தரிக்க ஓட்டைப் பிரித்தன சிப்பிகள்
மனிதன் மட்டும் தான்
மனிதன் மட்டும் தான்
விரித்தான் குடையை
கருத்துகள்