Santhanathan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Santhanathan
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  08-Oct-2014
பார்த்தவர்கள்:  25
புள்ளி:  3

என் படைப்புகள்
Santhanathan செய்திகள்
Santhanathan - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Oct-2014 11:52 pm

தொலைத்தது ஒன்று
தேடுவதோ மற்றொன்று .......!!!
கண்களைத்தான் சொல்கின்றேன் நண்பா.....???
தூக்கத்தை தொலைத்து...
வாழ்க்கையை தேடுகின்றது......

மேலும்

Santhanathan - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Oct-2014 5:55 pm

பெண்கள்.......

ஆண்களின் மனதில்

கிறுக்கி விளையாடும்

Pen... கள் ...!!!

மேலும்

Santhanathan - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Oct-2014 5:51 pm

வசந்தமே... வசந்தமே... நீ.... வாராயோ !
உன் வாசலில் வந்தென்னை வரவேற்க மாட்டாயோ !!!!

வானத்தின் நீளத்தில் வயல் எனக்கு வேண்டாம் .....!!

வைரங்கள் என் வீட்டில் வந்திறங்க வேண்டாம் ......!!!

ஆனால் ......

வறுமைகள் என் வீட்டில் வாதாட வேண்டாம்....???!!!

மேலும்

கருத்துகள்

மேலே