வரதட்சிணை
வசந்தமே... வசந்தமே... நீ.... வாராயோ !
உன் வாசலில் வந்தென்னை வரவேற்க மாட்டாயோ !!!!
வானத்தின் நீளத்தில் வயல் எனக்கு வேண்டாம் .....!!
வைரங்கள் என் வீட்டில் வந்திறங்க வேண்டாம் ......!!!
ஆனால் ......
வறுமைகள் என் வீட்டில் வாதாட வேண்டாம்....???!!!