நித்யமும் ஆன தங்கையானவளுக்கு

ஒவ்வொரு முறையும்
இதை நீ பூர்த்தி செய்வாய் என்று நினைத்துதான்
ஒவ்வொன்றையும் எதிர்பார்க்கத் தொடங்குகிறேன்..
உன்னால் முடியாவிட்டாலும் பரவாயில்லை
எதிர்பார்க்க மட்டுமாவது வைத்துக் கொண்டே இரு..!!

***ஆனந்த்***

எழுதியவர் : (20-Oct-14, 4:44 pm)
பார்வை : 85

மேலே