ஆனந்த் தமிழ் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  ஆனந்த் தமிழ்
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  25-Oct-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Oct-2014
பார்த்தவர்கள்:  243
புள்ளி:  28

என்னைப் பற்றி...

அன்பால் செய்த உலகத்திலே அங்கு நீயும் நானும் வேறில்லை...

என் படைப்புகள்
ஆனந்த் தமிழ் செய்திகள்
முனோபர் உசேன் அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 15 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
18-Feb-2015 6:09 pm

"பாரம் எல்லாம் வலியில்,
காயம் எல்லாம் மனதில்,
எப்படியும் உழைத்து-தான் ஆகவேண்டும்...

"காலையோ, மாலையோ,
இரவோ, பகலோ, வரும் சிற்றுந்து,
இவைகளை நான் எதிர்ப் பார்த்தால்தான் என் பிள்ளைகளுக்கு நண்பகல்-விருந்து"..

"உடம்பில் எத்தனை மூட்டைகளையும் அடுக்குங்கள்
என் பிள்ளையின் பசியை மட்டும் அடைத்தால்-போதும் "

"என் இரு கைகளும் சிவந்துப்-போகும்,
ஆனாலும்
என் மனமோ அதை மறந்துப்-போகும்
என் பிள்ளையின் பசியை உணர்ந்து".

"என் முதுகெலும்பு என்னிடம் சொல்லும்
நான் உடைந்-தாலும்
நீ உருக்குலைந்து விடாதே
பின்பு உன் பிள்ளையின் பச

மேலும்

அருமை !சில இடங்களில் ஒற்றுப் பிழைகள் உள்ளன சரி செய்யவும் ! உணர்ச்சிகள் மிக ஆழமாக உள்ளன ! 13-Oct-2020 1:20 pm
அருமை ... 07-Nov-2017 9:09 am
நன்று .பாராட்டுகள் 06-Jul-2016 4:44 pm
நல்ல வரிகள் அதில் சில வலிகள் உண்மையை உவமையை பாடியதற்கு நன்றி ....... உங்கள் முயற்சி தொடரட்டும் வாழ்க வளர்க .... 20-Aug-2015 12:50 am
பொங்கல் கவிதை போட்டி அளித்த படைப்பில் (public) பொங்கல் கவிதை போட்டி மற்றும் 6 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
31-Jan-2015 9:34 am

வணக்கம் தோழர்களே....

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் பொங்கல் கவிதைத் திருவிழா – கவிதைப் போட்டியின் இறுதி முடிவுகளை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம்....

இறுதி முடிவுகளுக்கு முன்னர் சிறப்பு பாராட்டு பெறும் இரண்டு படைப்பாளிகளை அறிமுகம் செய்கின்றோம் !

போட்டியின் சிறப்பு ஆக்கத்திற்கான (227963) விருது ஒன்றினை மூன்று பரிசுகளுக்கு அப்பாற்பட்டு இவர் பெறுகிறார் மரபின் வகைமையில் வந்துள்ள வெண்பா என்பதால் இவ்விருது ஈரோடு தமிழன்பன் அவர்களால் அளிக்கப்படுவது

அவர் தளத்தின் மூத்த படைப்பாளிகளுள் ஒருவரான
=============திருமதி.“சியாமளா ராஜசேகர்” =============

சியாமளா அம்மாவிற்கு எம்

மேலும்

அகன் அய்யா இன்னும் விளக்கம் அளிக்கவில்லை ... 16-Feb-2015 1:26 pm
அகன் அய்யா அவர்கள் விளக்கம் அளித்திருந்தால் அதனை இதில் பதிவு செய்து எழுப்பிய கேள்வியை நிறைவு செய்யலாமே!.... 16-Feb-2015 11:54 am
வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ! 01-Feb-2015 10:16 pm
அனைவருக்கும் வாழ்த்துக்கள் 01-Feb-2015 9:25 pm
ஜின்னா அளித்த படைப்பில் (public) Anju மற்றும் 18 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
03-Nov-2014 8:49 pm

ஏகாந்த இரவில்
ஏகாதிபத்திய இளமைக் குமுறலில்
சுய நினைவை இழக்கும்
சுய இன்பத்தின்
சில நொடிகளாய்....

விருப்பம் இல்லாமல்
விளக்கை அணைக்காமல்
வெட்கமும் படாமல்
ஒருதலைப் பட்சமாய்
உச்சகட்ட வேட்கையோடு
வேட்டையாடி தொடங்கி வைத்த
முதல் அரங்கேற்றத்தின்
கடைசி ஆட்டமாய்....

அமானுஷ்ய வேகத்தில்
ஆர்ப்பரிக்கும் மோகத்தில்
தணிக்க முடியா தாகத்தில்
விருப்ப மற்று உள்ளே சுரந்து
வீரியமற்று வெளியே கசியும்
வெள்ளை வியர்வைத் துளிகளாய்....

வயதை புறந்தள்ளி
விரட்டலாகாத விரக தாபத்தில்
பணத்தால் அமைக்கப் பட்ட
பஞ்சு மெத்தை கூடாரத்தில்
அற்ப பசியால் அடைக்கப்பட்ட
அடிமைக் காமத்தின் அகதிகளாய

மேலும்

உம் வார்த்தைக்கு வர்ணனை செய்ய வார்த்தை இல்லை!!! 10-Jul-2017 6:44 am
ஆழமான வார்த்தைகள் 02-Jul-2017 10:50 am
மெய்சிலிர்க்கும் படைப்பு தோழரே ஆணித்தனமான வரிகள் தோழரே 28-Mar-2017 9:24 am
எல்லா வரிகளும்.. மெய்சிலிர்க்கும் படியாக இருந்தது.. வாழ்த்துக்கள். நல்ல படைப்பை படித்தேன் என்ற .நிறைவுடன். 22-Sep-2015 2:09 pm
ஆனந்த் தமிழ் அளித்த படைப்பில் (public) vivekarajee மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
13-Jan-2015 11:34 am

அன்போடிருத்தல் சிரமமாகிப் போன உலகில்
ப்ரியம்,கருணை என்கிற வார்த்தைகளும்
வழக்கொழிந்து போகும் நிலையை எட்டியிருந்தன..

ஆட்சேபனைகளுள்ள ஒரு உரையாடலின் சுவாரஸ்யம்
முற்றாக தொலைக்கப்பட்ட கணத்தில்
ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகை பிய்த்தெறிவதென்பது
எளிதாக கைவந்திருந்தது...

எதிர்ப்பதத்தை ஒரு தீர்வின் தற்காலிக நன்மையென
அந்த வயலுக்கு இயற்கை உரம் தவிர்த்து
செயற்கை பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்டது...

அப்படித்தான் கடைசிவரை ஆசிர்வதிக்கப்படாமலேயே
ஒரு பறவை கொலை செய்யப்பட்டது..

ஒருவனின் ஆற்றாமையை போக்க
சிலரது இலகுச் சொற்கள் போதும் என்கிற நிலையில்
அந்த நேரத்தில் அந்த சிலருக்கு
வேறு வ

மேலும்

இனிமை தோழரே ................... 15-Jan-2015 11:19 am
சிந்தனை அழகு :) 15-Jan-2015 11:01 am
சரவணா: தங்கள் கருத்துக்கு என் அன்பு நண்பா..எனக்கு தெரிந்து ப்ரியம் என்பது தமிழ் சொல்தான் நண்பா.. சுவாரஸ்யத்தை வேண்டுமானால் சுவாரசியம் என்று மாற்றி கொள்ளலாமா??? 14-Jan-2015 3:42 pm
ஜின்னா,சர்நா,கருகுவேல்,சரவணா,ராம் வசந்த்,விவேக் : அனைவருக்கும் என் ப்ரியங்கள் நட்புகளே.. 14-Jan-2015 3:39 pm
ஆனந்த் தமிழ் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jan-2015 11:34 am

அன்போடிருத்தல் சிரமமாகிப் போன உலகில்
ப்ரியம்,கருணை என்கிற வார்த்தைகளும்
வழக்கொழிந்து போகும் நிலையை எட்டியிருந்தன..

ஆட்சேபனைகளுள்ள ஒரு உரையாடலின் சுவாரஸ்யம்
முற்றாக தொலைக்கப்பட்ட கணத்தில்
ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகை பிய்த்தெறிவதென்பது
எளிதாக கைவந்திருந்தது...

எதிர்ப்பதத்தை ஒரு தீர்வின் தற்காலிக நன்மையென
அந்த வயலுக்கு இயற்கை உரம் தவிர்த்து
செயற்கை பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்டது...

அப்படித்தான் கடைசிவரை ஆசிர்வதிக்கப்படாமலேயே
ஒரு பறவை கொலை செய்யப்பட்டது..

ஒருவனின் ஆற்றாமையை போக்க
சிலரது இலகுச் சொற்கள் போதும் என்கிற நிலையில்
அந்த நேரத்தில் அந்த சிலருக்கு
வேறு வ

மேலும்

இனிமை தோழரே ................... 15-Jan-2015 11:19 am
சிந்தனை அழகு :) 15-Jan-2015 11:01 am
சரவணா: தங்கள் கருத்துக்கு என் அன்பு நண்பா..எனக்கு தெரிந்து ப்ரியம் என்பது தமிழ் சொல்தான் நண்பா.. சுவாரஸ்யத்தை வேண்டுமானால் சுவாரசியம் என்று மாற்றி கொள்ளலாமா??? 14-Jan-2015 3:42 pm
ஜின்னா,சர்நா,கருகுவேல்,சரவணா,ராம் வசந்த்,விவேக் : அனைவருக்கும் என் ப்ரியங்கள் நட்புகளே.. 14-Jan-2015 3:39 pm
ஆனந்த் தமிழ் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Nov-2014 10:53 am

உன் பதினெட்டு பக்க மன்னிப்பு கடிதமொன்றில்
இருக்கின்ற ஒவ்வொரு எழுத்துக்களிலிருந்தும்
ரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது..

இன்னொரு முறை திருத்தி எழுதப்பட்ட ஒரு தீர்ப்பில்
மறைந்திருக்கின்ற தண்டனையாகவே
இதை கருதுகிறேன்
அந்த வலியை அப்படித்தான் சொல்ல முடியும்..

ஒளிக்கற்றையாய் வந்து விழும் சொற்களிலிருந்து
குறிப்பிட்ட சில தருணங்களை மட்டும்
மீட்டுருவாக்கம் செய்வதற்கான பணிகள்
அனிச்சையாக தொடங்கிவிட்டிருந்தன..

ஒரு ஓவியம் தனக்கான தூரிகையை
தானே தேர்ந்தெடுப்பதைப் போல
அந்த விதி அமைக்கப்பட்டிருந்தது..

வெந்து எழும்பும் ஒரு எதிர்காலத்தை
நான் இப்போதே வாழ்ந்துவிடக் கடவுதாக
ஒரு குரல்

மேலும்

அருமை அழகிய வரிகள் 10-Dec-2014 10:28 pm
nandrikal anju.. 20-Nov-2014 1:37 pm
அருமை தோழரே தொடருங்கள் .... 14-Nov-2014 5:01 pm
நன்றிகள் ப்ரியா.. 11-Nov-2014 11:38 am
ஆனந்த் தமிழ் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Nov-2014 12:22 am

இதற்கு மேல் தாங்க முடியாத வறுமையில்
திருடுவதற்கு சுவர் ஏறிக்
குதிக்கிறான் ஒருவன்...
மத்தியான பிரியாணிக்கு டூ வீலர்
ஒன்றை ஓரங்கட்டுகிறார்
டிராபிக் போலீஸ் ஒருவர்...

கூலிக்குப் போய் சம்பாரித்த பணத்தில்
கட் அவுட்,பாலாபிஷேகம் என்று
செலவழித்துக் கொண்டிருக்கிறான்
ரசிகன் ஒருவன்..
அடுத்த படத்திற்கு
6 கோடி அட்வான்ஸ் கேட்கிறார்
பிரபல நடிகர் ஒருவர்...

பெரிய உதவியொன்றை செய்து விட்டு
எந்த நன்றியும் எதிர்பார்க்காமல்
போகிறார் ஒருவர்...
கந்து வட்டிக்கு கொடுத்த பணம்
திரும்பி வராததால்
மீட்டர் வட்டி போடலாமா என
யோசித்துக் கொண்டிருக்கிறான் ஒருவன்...

விதவை பென்ஷன் வாங்குவதற்கு
1

மேலும்

நன்றிகள் பிரிதிவ்.. 21-Nov-2014 11:07 am
அருமையான வரிகள் அதில் வலிகள் வந்து வதைக்கின்றது 19-Nov-2014 1:15 pm
அத்தனையும் உண்மை உண்மை.....நீங்க கலக்குங்க ஆனந்த்.... 08-Nov-2014 11:50 pm
அனைவருக்கும் என் ப்ரியங்கள் நட்புகளே... 08-Nov-2014 10:11 pm
ஆனந்த் தமிழ் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Oct-2014 2:12 pm

வட்டியும் முதலும் படித்த பிறகு எனக்கு என் வாழ்வில் நிகழ்ந்த சில
நிகழ்வுகள் நினைவிற்கு வந்தன.. இவர்கள்தான் எனக்கான உலகம்
..ப்ரியங்களாலும் வார்த்தைகளாலும் நிரம்பிய என் உலகத்திலிருந்து
சில..


உனக்கு ஒருத்தியும் எனக்கு ஒருத்தனும் வந்ததுக்கு அப்பறமும் நம்ம நட்பு
அப்படியே இருக்கனும்டா என்கிற அந்த மனதுக்கு நெருக்கமான தோழியும்,டேய்
அண்ணா பிசியா இருக்கியா?மனசு கஷ்டமா இருக்குடா கொஞ்ச நேரம் பேசுறியா
என்று தொலைபேசும் அந்த கூட பிறவாத தங்கச்சியும்,எப்போது கே டிவியில்
ப்ரியமான தோழி படம் போட்டாலும் மறக்காமல் குறுந்தகவல் அனுப்புகின்ற என்
பிரியமான தோழியும்,டேய்! இந்த வாரமாவது சர்ச்சுக்கு போய்ட்டு வா

மேலும்

அனைவருக்கும் நன்றிகள் தோழமையே... 06-Nov-2014 2:06 pm
அருமை தமிழ் ...... 05-Nov-2014 10:08 pm
நிஜமாய் ஒரு வாழ்க்கைச் சித்திரத்தை கண்முன் நிறுத்தியது வரிகள்...மெல்லிய உணர்வுகள் இழையோடும் வட்டியும் முதலும் அபாரம்....சிந்தனை சிறப்பு ஆனந்த்.... மாறிக் கொண்டேயிருப்பது உனக்கான உலகமும் எனக்கான உலகமும் மட்டும்தான்.. உனக்காகவும் எனக்காகவும் அப்படியேதான் காத்துக்கொண்டிருக்கிறது நமக்கான உலகம்...!!! மிக மிக அருமை!! 04-Nov-2014 2:16 pm
மாறிக் கொண்டேயிருப்பது உனக்கான உலகமும் எனக்கான உலகமும் மட்டும்தான்.. உனக்காகவும் எனக்காகவும் அப்படியேதான் காத்துக்கொண்டிருக்கிறது நமக்கான உலகம்...!!! நன்று... !! 30-Oct-2014 4:03 pm
ஆனந்த் தமிழ் அளித்த படைப்பை (public) வித்யாசந்தோஷ்குமார் மற்றும் 4 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
18-Oct-2014 3:36 pm

சந்திக்க துணிவற்ற பொழுதுகளில்
யதேட்சயாக நிகழ்ந்து விடுகிறது
அந்த சந்திப்பு.

வாழ்வின் வலி கூட்டும் நிமிடங்களில்
அதுவும் ஒன்றாகிப் போன பின்
பேசுவதற்கு எதுவும் இருக்காதுதான்.

வார்த்தைகளை விழுங்குதல்
இருவருக்கும் பழக்கமில்லைதான்
பழகிக் கொள்.

கண் பார்த்து நோக்க முடியாவிடத்து
எங்கேனும் வேடிக்கை பார்.

புன்னகைக்க சற்று கடினப்படும் இடங்களில்
மேலும் சில சொட்டு விஷத்தை இட்டு
அந்த நிமிடத்தைக் கரைத்துவிடு.

ஒரு முத்தத்தின் நீட்சியில்
நம்மை மறந்த ஒரு கணம்
உனக்கு நினைவுக்கு வரலாம்
கண்டுகொள்ளாதே.

வெறுமையின் வலியை
எனக்கு உணர்த்தியதே நீதான்
உனக்கு நான் சொல்லித்தர வேண்டியதில்லை
நீ

மேலும்

நன்றிகள் அஞ்சு.. 20-Nov-2014 1:36 pm
ஒரு கவிதை இரண்டாக உடைந்த பிறகு அதன் அர்த்தத்தை தேடி நீ ஒரு புறமும் நான் ஒரு புறமும் பயணப்படும் சூழலுக்கு உட்பட்டுவிட்டோம். இதுதான் கடைசி சந்திப்பென உறுதிப்படுத்திப் பிரியும் இறுதி நொடிகளில் தயவு செய்து அழுதுவிடாதே பிறகு அங்கேயும் நமக்கான கவிதையொன்று உருவாகி விடும். மிக மிக அருமை தோழரே வாழ்த்துகள் .... 14-Nov-2014 5:04 pm
துகிலா நினைவுகள் எனை எழுப்பியது போலிருக்கிறது ஆனந்த் வாழ்த்துக்கள்..... அருமை....அருமை.!! 05-Nov-2014 4:00 pm
நன்றிகள் நண்பா.. :) 26-Oct-2014 9:58 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (42)

துரைவாணன்

துரைவாணன்

அருப்புகோட்டை
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்
விவேகா ராஜீ

விவேகா ராஜீ

கோயம்புத்தூர்

இவர் பின்தொடர்பவர்கள் (42)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (42)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கிநரேந்திரன் கருமலைத்தமிழாழன்

கிநரேந்திரன் கருமலைத்தமிழாழன்

ஒசூர், தமிழ்நாடு, இந்தியா

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே