ஆனந்த் தமிழ்- கருத்துகள்

நல்ல கவிதை தம்பி..இன்னும் சிறக்க என் வாழ்த்துக்கள்..

அனைவருக்கும் என் அன்பு நிறைந்த வாழ்த்துக்கள்..

பாரட்டுவதற்கென ஒரு வார்த்தை கோர்வையை என்னால் உருவாக்க இயலவில்லை அண்ணா..அவ்ளோ நல்லாருக்கு...

சரவணா: தங்கள் கருத்துக்கு என் அன்பு நண்பா..எனக்கு தெரிந்து ப்ரியம் என்பது தமிழ் சொல்தான் நண்பா.. சுவாரஸ்யத்தை வேண்டுமானால் சுவாரசியம் என்று மாற்றி கொள்ளலாமா???

ஜின்னா,சர்நா,கருகுவேல்,சரவணா,ராம் வசந்த்,விவேக் : அனைவருக்கும் என் ப்ரியங்கள் நட்புகளே..

அருமை நண்பா... இனிய எளிய யதார்த்த வரிகள்.. வெற்றி பெற வேண்டுகிறேன்..

நிறைய நிறைய வாழ்த்துக்கள் தோழமைகளே அனைவருக்கும்..

தீராதிருக்கட்டும் ப்ரியங்கள்... எளிய அழகிய வரிகள்... மென்மை மனதை தொடுகிறது...

நல்ல கவிதை தோழி.. எளிமையான அருமையான வரிகள்.... வெற்றி பெற வாழ்த்துக்கள்...

ரொம்ப ரொம்ப செமையா இருக்கு கார்த்திகா... வெற்றி பெற என் வாழ்த்துக்கள்...

நன்றிகள் தோழமைகளே..(yadita , jinna ,mani ,mugil ,alagar , சரவணா )


ஆனந்த் தமிழ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே