கண்கள்
தொலைத்தது ஒன்று
தேடுவதோ மற்றொன்று .......!!!
கண்களைத்தான் சொல்கின்றேன் நண்பா.....???
தூக்கத்தை தொலைத்து...
வாழ்க்கையை தேடுகின்றது......
தொலைத்தது ஒன்று
தேடுவதோ மற்றொன்று .......!!!
கண்களைத்தான் சொல்கின்றேன் நண்பா.....???
தூக்கத்தை தொலைத்து...
வாழ்க்கையை தேடுகின்றது......