கண்ணீர்

காலம் கடந்த பின்னும் ,
கரைய வில்லை அக்கன்னியின்
காதல் நினைவுகள் !!!
கரைந்து ஓடுவதெல்லாம் இந்த
கவிஞனின் கண்களில்
கண்ணீர் மட்டுமே !!!!
காலம் கடந்த பின்னும் ,
கரைய வில்லை அக்கன்னியின்
காதல் நினைவுகள் !!!
கரைந்து ஓடுவதெல்லாம் இந்த
கவிஞனின் கண்களில்
கண்ணீர் மட்டுமே !!!!