Saranyarani S - சுயவிவரம்
(Profile)
 
                                
வாசகர்
| இயற்பெயர் | : Saranyarani S | 
| இடம் | : Madurai | 
| பிறந்த தேதி | : 14-Jun-1989 | 
| பாலினம் | : பெண் | 
| சேர்ந்த நாள் | : 12-Dec-2013 | 
| பார்த்தவர்கள் | : 45 | 
| புள்ளி | : 3 | 
என்னைப் பற்றி...
    நான் மதுரையை சேர்ந்தவள். எனக்கு பெரிய பெண் கவிஞராக வேண்டும் என்பது எனது ஆசை. அதற்கு எனக்கு இந்த எழுத்து.காம் உதவி செய்யும் என்று நம்புகிறேன்.
 என் படைப்புகள் 
Saranyarani S செய்திகள்
    இந்திர லோகத்தில் வாழும் காரிகையோ - மாலை
அந்தி நேர வானில் தோன்றும் தூரிகையோ!!!!!
சந்திரன் தேய்ந்தாலும் என்னுள்ளே ஒளிரும் வளர்பிறையோ- எந்தன்
எந்திர வாழ்வில் என்றும் மறையாத தமிழ் மறையோ!!!!
மந்திர மயக்கமென்ன! அது உன் புன்னகையோ- என்
தந்திரக் காதலால் பூமி கொண்ட வான்மழையோ!!!!
சுதந்திரநாட்டில் கைதியாய வைப்பது உந்தன்
விழிச்சிறையோ- இந்தச் 
சுந்தரனால் முகம் சிவக்கும் நீலத்தாமரையோ!!!
காதல் ரசனை  ஜில் ஜில் 				22-Dec-2013 3:29 pm
		
        
    பெண் என்பவள் ஒரு ஓவியம்
அவளை எழுத வேண்டும் பல காவியம்.
பெண் என்பவள் ஒரு காதல் ஓவியம் 
அவளை சிறையெடுக்க முடியாமல் தவிக்கும் 
ஆண்களின் இதயம் படும்பாடு 
பெண்ணின் ஒரு காவியம் தான் 				13-Dec-2013 12:51 pm
		
        
    கருத்துகள்
 
                     
 
					 
                             
                            