கசதிஷ்குமார் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கசதிஷ்குமார் |
இடம் | : ஜெயங்கொண்டம் |
பிறந்த தேதி | : 28-Jan-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Dec-2015 |
பார்த்தவர்கள் | : 16 |
புள்ளி | : 0 |
என்னைப் பற்றி...
கவிதை கிறுக்கன்
என் படைப்புகள்
கசதிஷ்குமார் செய்திகள்
என் கவிதைக்கு கருவாக...
என் உயிருக்குள் அணுவாக...
இரண்டற கலந்தவள் நீ!
என் இதயம் அறியும்...
என்னை கவிஞனாக்கி அழகு பார்க்கவே, உன் காதலை தியாகம் செய்தவள் நீ என்று!
காதலியாக இல்லாவிடினும்,
என் கவிதைக்கு
காலமெல்லாம் ரசிகையாய் இரு.
நீ ரசித்தால் மட்டுமே,
அது முழுமையான கவிதையென்று
அங்கீகரிக்கப்படும்!
என் கவிதைக்கு கருவாக...
என் உயிருக்குள் அணுவாக...
இரண்டற கலந்தவள் நீ!
என் இதயம் அறியும்...
என்னை கவிஞனாக்கி அழகு பார்க்கவே, உன் காதலை தியாகம் செய்தவள் நீ என்று!
காதலியாக இல்லாவிடினும்,
என் கவிதைக்கு
காலமெல்லாம் ரசிகையாய் இரு.
நீ ரசித்தால் மட்டுமே,
அது முழுமையான கவிதையென்று
அங்கீகரிக்கப்படும்!
கருத்துகள்