SeenuPrasad - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  SeenuPrasad
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  28-Jun-2018
பார்த்தவர்கள்:  11
புள்ளி:  1

என் படைப்புகள்
SeenuPrasad செய்திகள்
SeenuPrasad - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jun-2018 12:52 pm

பாரதி,
உன்னால் திமிர் கொண்டு நடக்கிறேன்,
உன் வேடம் அணிய கூடதைரியம் இல்லாத இவ்வுலகில்,
உன் போன்றவனை தேடி களைக்கிறேன்,
நீயெனும் மறுபடி பிறந்து என்னை அன்பு செய் - பிரதிபலனாக
உன்னை என் கருவில் சுமக்கிறேன்..

மேலும்

கருத்துகள்

மேலே