ஆண் பிள்ளை
பாரதி,
உன்னால் திமிர் கொண்டு நடக்கிறேன்,
உன் வேடம் அணிய கூடதைரியம் இல்லாத இவ்வுலகில்,
உன் போன்றவனை தேடி களைக்கிறேன்,
நீயெனும் மறுபடி பிறந்து என்னை அன்பு செய் - பிரதிபலனாக
உன்னை என் கருவில் சுமக்கிறேன்..
பாரதி,
உன்னால் திமிர் கொண்டு நடக்கிறேன்,
உன் வேடம் அணிய கூடதைரியம் இல்லாத இவ்வுலகில்,
உன் போன்றவனை தேடி களைக்கிறேன்,
நீயெனும் மறுபடி பிறந்து என்னை அன்பு செய் - பிரதிபலனாக
உன்னை என் கருவில் சுமக்கிறேன்..