விழியாலே வளைத்தவள் நீயடி
கடலுக்குள் விழுந்த தழைத்துளி போல என் கண்ணில் கலந்தவள் நீ!
கவிதைக்குள் கலந்த வார்த்தையை போல என் கனவில் கலந்தவள் நீ!
மின்னும் பொன்னாய் மிளிரும் உன் வனப்பினால் என் வயதை வளைத்தவள் நீ!
துடிக்கும் இதயத்தின் துடிப்பை உன் குறும்பு செய்யும் விழி வண்ணத்தில் நான் தொலைத்தேன்!
தேவதை உன்னை கண்ட பின்பே என் பிறப்பின் அர்த்தத்தை நான் உனர்ந்தேன்!