பருத்தி தேன்

கடைசி செடியில்
பறிக்காமலேயே விட்டுவைத்தேன்
பருத்தியை மழையில் நனைந்து
தேன் சுமக்கட்டுமே என்று.....

எழுதியவர் : மேகலை (28-Jun-18, 5:08 pm)
சேர்த்தது : மேகலை
Tanglish : paruththi thaen
பார்வை : 87

மேலே