ஷைலேந்தர குமார் வவேரா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஷைலேந்தர குமார் வவேரா
இடம்:  அம்பத்தூர், சென்னை
பிறந்த தேதி :  13-Jul-1997
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Aug-2020
பார்த்தவர்கள்:  10
புள்ளி:  0

என் படைப்புகள்
ஷைலேந்தர குமார் வவேரா செய்திகள்

பெண்ணே!

உன் குரல் ஓசையினால் 
என் குருதி ஓடுகின்றதே !!
உன் இமைகள் சிமிட்டினால் 
என் இதயம் துடிக்கின்றதே !!
உன் உதட்டில் உள்ள சிரிப்பால்
என் உள்ளத்தில் உள்ள கவலைகள் பறக்கின்றதே !!

இவை அனைத்தும் அறிந்த நீ
என்னைப் பார்த்துப் பேசி சிரிக்காமல் போனால்

என் உடல் சிதைகின்றதே!!!.

மேலும்

கருத்துகள்

மேலே