பெண்ணே! உன் குரல் ஓசையினால் என் குருதி ஓடுகின்றதே...
பெண்ணே!
உன் குரல் ஓசையினால்
என் குருதி ஓடுகின்றதே !!
உன் இமைகள் சிமிட்டினால்
என் இதயம் துடிக்கின்றதே !!
உன் உதட்டில் உள்ள சிரிப்பால்
என் உள்ளத்தில் உள்ள கவலைகள் பறக்கின்றதே !!
இவை அனைத்தும் அறிந்த நீ
என்னைப் பார்த்துப் பேசி சிரிக்காமல் போனால்
என்னைப் பார்த்துப் பேசி சிரிக்காமல் போனால்
என் உடல் சிதைகின்றதே!!!.