எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

புதன் அன்று பிறந்த புத்தம் புது🌸🌸 பொக்கிஷமே! 🌸🌸...

புதன் அன்று பிறந்த
புத்தம் புது🌸🌸 பொக்கிஷமே! 🌸🌸
தைத்திங்கள் திருநாள் - எங்கள்
பொங்கல் திருநாள்!
💐நம் இல்லங்கள்💐
💐உள்ளங்கள் 💐
💐மகிழ்ச்சிகள்💐
💐நிறைந்திட💐
💐அன்பு உறவுகள்💐
💐இணைந்திட💐
💐புத்தம்புது பொலிவுடன் 💐
💐புத்தாடைகள்💐
💐ஜொலித்திட💐
💐பக்திபண்புடன்💐
💐பகலவனை வணங்கிட💐💐
💐வெண்ணிற பொங்கல் பொங்கிட!
💐பொங்கல் திருநாளை சிறப்பாக
கொண்டாடுவோம்!💐உழவர் மகிழ்நாளை💐
உன்னதமாய்
வரவேற்போம்💐
💐அனைவருக்கும்💐
🌸என் இனிய🌸
🌸பொங்கல் நல்🌸
🌸வாழ்த்துகள்🌸🌸
💐💐💐💐💐💐💐

பதிவு : ShainaJ
நாள் : 7-Aug-20, 11:30 am

மேலே