எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அ! ஆ!! .. வரிசையில் . கொரோனா! அ...

          அ! ஆ!! .. வரிசையில்            .                      கொரோனா! 
ண்ணிய நாட்டின்
ங்காடித் தெருவில் துவங்கி
ழைப்பிதல் இல்லாமல்
அழம்புழா ஆற்றின் 
அருகாமையில், முதல் படியேறி
ஆண்டாள் தேரைப்
போன்று அசைந்து மெதுவாக
வருவாய் என நினைத்தேன்
அன்பானவளின் சினம்
போன்று உடனடியாய்... 
ஆடித் தள்ளுபடியாய்...
அக்னி கொண்டு விட்டாய்
அண்டார்டிக் கண்டமதில்
அடர்த்தியான குளிர்பனி-உன்னை
அண்ட விடவில்லை
எம் நாட்டிலோ, 
ஆவனி அந்நாளில்.. 
அறிஞர்கள், உன்
அன்பை அழிக்க
க்சிஜன் அழித்து
ன்டிஜன் தயாரிக்கின்றனர்



பதிவு : Shanmu
நாள் : 7-Aug-20, 9:57 pm

மேலே