Shanmu - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  Shanmu
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  05-Aug-2020
பார்த்தவர்கள்:  45
புள்ளி:  2

என்னைப் பற்றி...

Enthusiast and freelancer

என் படைப்புகள்
Shanmu செய்திகள்
Shanmu - எண்ணம் (public)
07-Aug-2020 9:57 pm

          அ! ஆ!! .. வரிசையில்            .                      கொரோனா! 
ண்ணிய நாட்டின்
ங்காடித் தெருவில் துவங்கி
ழைப்பிதல் இல்லாமல்
அழம்புழா ஆற்றின் 
அருகாமையில், முதல் படியேறி
ஆண்டாள் தேரைப்
போன்று அசைந்து மெதுவாக
வருவாய் என நினைத்தேன்
அன்பானவளின் சினம்
போன்று உடனடியாய்... 
ஆடித் தள்ளுபடியாய்...
அக்னி கொண்டு விட்டாய்
அண்டார்டிக் கண்டமதில்
அடர்த்தியான குளிர்பனி-உன்னை
அண்ட விடவில்லை
எம் நாட்டிலோ, 
ஆவனி அந்நாளில்.. 
அறிஞர்கள், உன்
அன்பை அழிக்க
க்சிஜன் அழித்து
ன்டிஜன் தயாரிக்கின்றனர்

மேலும்

Shanmu - Shanmu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Aug-2020 11:45 pm

*அப்பா பாக்கெட் சில்லரை
சில எடுத்தேன்,
எண்ணும் அறையில்
உன்னிடம் சிக்கி விட்டேன்.
*அன்றிலிருந்து நாங்கள்
கடையின் தினசரி வாடிக்கையாளர்கள்..
*அடித்து சண்டைபோடுவோம்
அடுத்தும் சண்டையிடுவோம்,
எப்படி சொல்ல நம் உறவை..
*வெட்டிய போதும்
துளிரும் மரக்கிளையது…
*வெளியில் அக்காவாகவும்
வீட்டில் மக்காகவும்
அழைத்துப் பழகிவிட்டாள்- நானும்
அணைத்துப் பழகிவிட்டேன்
*மடிக்கணினி காலத்தில்
மடியில் என்னை,தூங்க
வைத்தாய் கண்மனி
*உன் வளர்ச்சி கண்டு
நான் வளர்ந்து விட்டேன்
நீ ஒவ்வொரு முறை
என்னிடம் சந்தேகம் கேட்கும் போதும்...
*உங்களுக்கு தெரியுமா..?
ஒவ்வொரு அமைதியான
அக்காவின் பெயருக்குப் பின

மேலும்

தங்கள் கருத்திற்கு நன்றி. ஒவ்வொரு உறவுகளும் உணர்சிமிக்கவையே!! 06-Aug-2020 11:00 pm
உங்களின் பாட்டை படிக்கும் பொழுது ஒவ்வொரு வரிகளிலும் அன்பு சொட்டுகிறது. எனக்கும் ஒரு அக்கா இருந்திருந்தால் இப்படித்தான் இருந்திருக்குமோ என்று சில மணித்துளிகள் எண்ண வைத்து விட்டீர்கள்..? 06-Aug-2020 12:29 pm
Shanmu - Shanmu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்

Shanmu - படைப்பு (public) அளித்துள்ளார்

மேலும்...
கருத்துகள்

மேலே