Shameembanu AN - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Shameembanu AN
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  03-Oct-2018
பார்த்தவர்கள்:  11
புள்ளி:  0

என் படைப்புகள்
Shameembanu AN செய்திகள்
Shameembanu AN - எண்ணம் (public)
12-Dec-2018 11:08 am

முதல் காதல்

என் மனதில் தோன்றிய

   முதல் உணர்வு

என் உதடுகள் பேசிய

முதல் சொல்

என் இதயத்தில் தோன்றிய

முதல் காதல்

நான்   இருந்த

முதல் அறை

நான் படுத்த

முதல் மடி

நான் வாங்கிய

முதல் முத்தம்

என் இதய தேவதை

என் அம்மா

எத்தனை பிறவி எடுத்தாலும்

நீதான் என் அம்மா

மேலும்

கருத்துகள்

மேலே