முதல் காதல் என் மனதில் தோன்றிய முதல் உணர்வு...
முதல் காதல்
என் மனதில் தோன்றிய
முதல் உணர்வு
என் உதடுகள் பேசிய
முதல் சொல்
என் இதயத்தில் தோன்றிய
முதல் காதல்
நான் இருந்த
முதல் அறை
நான் படுத்த
முதல் மடி
நான் வாங்கிய
முதல் முத்தம்
என் இதய தேவதை
என் அம்மா
எத்தனை பிறவி எடுத்தாலும்
நீதான் என் அம்மா