நிலவென உன்னை நினைத்தேன்.... தினம்தோறும் கண்டு களித்தேன்.... கனவுக்குள்...
நிலவென உன்னை நினைத்தேன்....
தினம்தோறும் கண்டு களித்தேன்....
கனவுக்குள் உன்னை விதைத்தேன்.....
ஓர்ஜென்மம்அதில் வாழ்ந்து முடித்தேன்....
கவிதையாய் உன்னை படைத்தேன்....
கைகள் ஓய்வுபெறா சத்தை அடைந்தேன்...
ராட்டினமாய் உன்னை வியந்தேன்...
அதில்சுற்றத்தானே என்றும் தவித்தேன்...