ரா லலித்தேஷ் வருண் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ரா லலித்தேஷ் வருண் |
இடம் | : |
பிறந்த தேதி | : 30-Oct-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-Dec-2018 |
பார்த்தவர்கள் | : 63 |
புள்ளி | : 2 |
கட்டமைத்த கட்டிடத்தில்
கட்டிவைத்து கிடந்தேன்...
சுட்டெரித்த சூரியனால்
சுக்குனூராய் உடைந்தேன்...
வேலைபார்க்க வெட்கங்கலை
வெட்டெரிந்து சென்ரேன்....
சோகம்மரக்க சாவைனெருக்க
புகைஊதி கொண்டேன்...
வாழ்வில்வேரு வீதீஇல்லை
என்றுனானே வெந்தேன்...
காற்றேயில்லா வெற்றிடத்தில்
புலுங்கிகொண்டு நின்றேன்...
சுவாசகாற்றாய் என்னுயிரை
மீட்டெடுத்த பென்னே...
நாசியிலே உன்காற்றை
இலுத்துவிட்ட பின்னே...
கங்கைநதி செல்லாமலே
பாவம்துடைத்தேன் கண்னே...
உயிர்வாழ அர்தமொன்றை
வைத்துவிட்டாய் என்முன்னே...
.
கட்டமைத்த கட்டிடத்தில்
கட்டிவைத்து கிடந்தேன்...
சுட்டெரித்த சூரியனால்
சுக்குனூராய் உடைந்தேன்...
வேலைபார்க்க வெட்கங்கலை
வெட்டெரிந்து சென்ரேன்....
சோகம்மரக்க சாவைனெருக்க
புகைஊதி கொண்டேன்...
வாழ்வில்வேரு வீதீஇல்லை
என்றுனானே வெந்தேன்...
காற்றேயில்லா வெற்றிடத்தில்
புலுங்கிகொண்டு நின்றேன்...
சுவாசகாற்றாய் என்னுயிரை
மீட்டெடுத்த பென்னே...
நாசியிலே உன்காற்றை
இலுத்துவிட்ட பின்னே...
கங்கைநதி செல்லாமலே
பாவம்துடைத்தேன் கண்னே...
உயிர்வாழ அர்தமொன்றை
வைத்துவிட்டாய் என்முன்னே...
.
நிலவென உன்னை நினைத்தேன்....
தினம்தோறும் கண்டு களித்தேன்....
கனவுக்குள் உன்னை விதைத்தேன்.....
ஓர்ஜென்மம்அதில் வாழ்ந்து முடித்தேன்....
கவிதையாய் உன்னை படைத்தேன்....
கைகள் ஓய்வுபெறா சத்தை அடைந்தேன்...
ராட்டினமாய் உன்னை வியந்தேன்...
அதில்சுற்றத்தானே என்றும் தவித்தேன்...