Sivakumary Jeyasimman - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Sivakumary Jeyasimman |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 09-Jun-2012 |
பார்த்தவர்கள் | : 65 |
புள்ளி | : 2 |
என் படைப்புகள்
Sivakumary Jeyasimman செய்திகள்
யாரும் எதையும் கேட்பதில்லை
எதற்கும் வற்புறுத்துவதில்லை
இப்படித்தான் இரு என்று சொல்வதுமில்லை
இருந்தாலும் நான் .........
தினமும் பொய் சொல்கிறேன் .....
நலமென்கிறேன் நண்பரிடம்
சுகமே இல்லாத போதும்
என் மனதில் இல்லையென்கிறேன்
எல்லாமே நீயானபோதும்
இருக்கிறது எல்லாமென்கிறேன்
எதுவுமில்லாதபோதும்
இல்லை என்கிறேனெதுவும் எல்லாம்
இருக்கின்றபோதும்
காண்பதை காணவில்லை என்கிறேன்
கண்களே சாட்சியானபோதும்
காணாததை கண்டேன் என்கிறேன்
எதுவும் காணாத போதும்
கேட்பதை கேட்கவில்லை என்கிறேன்
கேள்விகள் புரிந்தபோதும்
புரியாததை புரிந்தேன் என்கிறேன்
கேள்விகள் புரியாதபோதும்.
நிகழ்வுகளின் யதார்த்தம் ! சிறப்பு ! 08-Feb-2015 3:05 pm
சிந்தனை சிறப்பு நட்பே... 08-Feb-2015 3:02 pm
கருத்துகள்