Sreejith - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Sreejith |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 20-Nov-2017 |
பார்த்தவர்கள் | : 23 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
Sreejith செய்திகள்
பார் போற்றும் கம்பனும் யானோ
உனைப்போற்றிப் பாடிட வந்தேன்
என் வீட்டுக் கட்டுத் தறியை கவிபாட
வைத்தவள் நீயோ..
கார்மேக கூந்தல் அழகோ
கயல்விழியாம் கண்கள் அழகோ
கலைமானின் நடைதான் அழகோ.
உடுக்கை வடிவில் இடைதான் அழகோ
இசை பாடும் குரல்தான் அழகோ
யாழ் மீட்டும் விரல்தான் அழகோ
பிரம்ம தேவன் சிரமம் கொண்டு
செதுக்கி தந்த சிலைதான் நீயோ
ராமன் தேடும் சீதை நீயோ
உன் ராமன் எவனோ எவனோ
உன் மீது காதல் கொண்ட
வாலிபனின் தூதுவன் நானோ
கருத்துகள்