Subathra - சுயவிவரம்
(Profile)

வாசகர்
இயற்பெயர் | : Subathra |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 05-Nov-2017 |
பார்த்தவர்கள் | : 103 |
புள்ளி | : 1 |
இன்றைய அரசியல்வாதிகளின் மழைக்காலக் கூட்டத்தொடர் போல், ராட்சசர்களின் கூட்டம் அணி வகுத்து அங்கு தலைவன் உட்பட, அனைவரும் சிறிதுநேரம் அமைதியாக இருந்தனர்.
பிறகு அவரவர் சார்பில் பேச ஆரம்பித்தனர். ஓருவன் எழுந்து பேசத் தொடங்கினான்.
இப்பொழுதேல்லாம் அசுரர்களிடம்- தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் பயம் குறைந்துவிட்டது.
இதற்கு, ஏதாவது பெரிய திட்டம் தீட்டவேண்டும், அதன்படி செயல்பட்டு அவர்களை காவுவாங்கவேண்டும், பயப்படச் செய்யவேண்டும், அதற்கு ஓரு சிறந்த வழி யாராவது கூறுங்கள் என்றான். இதைக்கேட்டு அனைவரும் யோசிக்கத் தொடங்கினர்
முன்காலத்தில் தேவர்களும், நம்மவர்