Suriya - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Suriya |
இடம் | : Trichy |
பிறந்த தேதி | : 18-Aug-1994 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 03-Jun-2018 |
பார்த்தவர்கள் | : 17 |
புள்ளி | : 3 |
என் படைப்புகள்
Suriya செய்திகள்
கண்ட கனவுகள் அனைத்தும் செல்லரித்து என் கண்களுக்குள் சிறைப்பட்டு போனது உன் கண்கள் என்னை குழந்தையாக பாராமல் பெண்ணாக பார்த்ததால்..
பழைய புத்தகத்தை திறந்தேன் என்றோ குட்டி போடும் என்று ஒளித்து வைத்த மயில் இறகு பார்த்து சிரித்தப்போது தான் உண்மை உணர்தேன்.. தாய் போல பல வருடங்கள் நினைவை தனக்குள் சுமந்து இன்று குட்டி இறகாய் அந்த நினைவுகளை ஈன்றது..
கருத்துகள்