வெற்றி

என் தாயின் கருவிழியில் துளித்த ஒரு சொட்டு ஆனந்த கண்ணீரில் ஒளிந்து இருந்தது எனது வெற்றி..

எழுதியவர் : சூரியா (26-Jul-18, 8:11 am)
சேர்த்தது : Suriya
Tanglish : vettri
பார்வை : 52

மேலே