கனவுச்சிறை

கண்ட கனவுகள் அனைத்தும் செல்லரித்து என் கண்களுக்குள் சிறைப்பட்டு போனது உன் கண்கள் என்னை குழந்தையாக பாராமல் பெண்ணாக பார்த்ததால்..

எழுதியவர் : சூரியா (23-Jan-19, 7:24 pm)
சேர்த்தது : Suriya
Tanglish : sirai
பார்வை : 94

மேலே