சுலைமான் பின் சைபுல்லாஷா - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : சுலைமான் பின் சைபுல்லாஷா |
இடம் | : |
பிறந்த தேதி | : 02-Jun-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Oct-2017 |
பார்த்தவர்கள் | : 27 |
புள்ளி | : 4 |
இரட்டை ஜடை பின்னலோடு..!
ஒற்றை கையில் புத்தகத்தோடு...!!
ஜூன் மாத காற்றை போல்..!
ஜொலித்தது வந்தாயேயடி பெண்ணே...!!
கணினி அறிவியல் பிரிவு கண்ணை கட்டும் என்றார்கள்..!
என்னை காட்டில் கட்டி விட்டாயாடி உன் வருகையால்...!!
என் காதலை மிருக்கத்திடம் பகிர்ந்தால் மனுசனாக மாறுமேயடி...!
நீ மட்டும் ஏனடி மிருகமாக மாறினாய்....!!
பள்ளி பருவம் முடிந்தது...!!
பகிர்ந்த என் காதலும்..!
பகிராத உன் காதலும் வகுப்றையிலே நின்றதடி....!!
ஆறு மாதங்கள் கழிந்தது...!
கனவு போல் தோன்றியதடி..!
ஒரே
கல்லூரியில் இருவரும் சேர்ந்தது...!!
உன்
இரட்டை ஜடை ஒற்றையானதடி..!
ஒற்றை கையில் இருந்த புத்தகம் வெற்றுவ
இரட்டை ஜடை பின்னலோடு..!
ஒற்றை கையில் புத்தகத்தோடு...!!
ஜூன் மாத காற்றை போல்..!
ஜொலித்தது வந்தாயேயடி பெண்ணே...!!
கணினி அறிவியல் பிரிவு கண்ணை கட்டும் என்றார்கள்..!
என்னை காட்டில் கட்டி விட்டாயாடி உன் வருகையால்...!!
என் காதலை மிருக்கத்திடம் பகிர்ந்தால் மனுசனாக மாறுமேயடி...!
நீ மட்டும் ஏனடி மிருகமாக மாறினாய்....!!
பள்ளி பருவம் முடிந்தது...!!
பகிர்ந்த என் காதலும்..!
பகிராத உன் காதலும் வகுப்றையிலே நின்றதடி....!!
ஆறு மாதங்கள் கழிந்தது...!
கனவு போல் தோன்றியதடி..!
ஒரே
கல்லூரியில் இருவரும் சேர்ந்தது...!!
உன்
இரட்டை ஜடை ஒற்றையானதடி..!
ஒற்றை கையில் இருந்த புத்தகம் வெற்றுவ
இரச்சல் சந்தங்களுடன்..!
இனிமையான இசை சத்தங்களும்...!!
மோசமான பாதையிலும்..!
பாசமாக பேசி மகிழ்பவர்களும்...!!
பள்ளி மாணவர்களின்..!
படிக்கட்டு பயணம்...!!
கூட்ட நெரிசலில்..!
குழந்தையின் அழுகை...!!
குடிகாரனின் கலாட்டா..!
முதியவர்களின் சண்டை...!!
இவை ஏதும் இல்லா பயணம்..!
கசப்பான ஓர் பயணம்...!!
யமுனை கறை ஓரத்தில்
யாராலும் வரைய முடியாத ஓவியம்...!!
கட்டிடகலைய வெளிப்படுத்தும் காவியமல்ல
காதலை வெளிப்படுத்தும் ஓவியம்...!!
ஷாஜகான் மும்தாஜின் ஓவியமல்ல
ஹரின் திலோத்தியின் காதல் ஓவியம்...!!