தாஜ்மகால்
யமுனை கறை ஓரத்தில்
யாராலும் வரைய முடியாத ஓவியம்...!!
கட்டிடகலைய வெளிப்படுத்தும் காவியமல்ல
காதலை வெளிப்படுத்தும் ஓவியம்...!!
ஷாஜகான் மும்தாஜின் ஓவியமல்ல
ஹரின் திலோத்தியின் காதல் ஓவியம்...!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
