Tamil Alagu - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Tamil Alagu |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 29-Jan-2016 |
பார்த்தவர்கள் | : 38 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
Tamil Alagu செய்திகள்
குழந்தையை கொடுத்தவன்
குடி போதையில்
வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு
உழைக்கும் முதல் குழந்தை
வயிற்றை தடவி தடவி கேட்கிறான்
புண்பட்ட கைகளுடன்
வயிற்றில் இருக்கும் தங்கை
பசியாறிவிட்டதா என்று
ஆராவில்லை என்றால்
இன்னும் ஐந்து மணி நேரம்
அதிகமாக உழைக்கலாம் என்று
நெஞ்சை உருக்கும் வரிகள்..நல்ல படைப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள் 23-Apr-2016 7:24 am
கருத்துகள்