திலக் பிரகாஷ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  திலக் பிரகாஷ்
இடம்:  ஈரோடு
பிறந்த தேதி :  25-Sep-1998
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Sep-2017
பார்த்தவர்கள்:  73
புள்ளி:  1

என் படைப்புகள்
திலக் பிரகாஷ் செய்திகள்
திலக் பிரகாஷ் - திலக் பிரகாஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Sep-2017 6:46 pm

வாழ்ந்து கொண்டிருக்கிறோம்...
தற்கொலை பேஷன் ஆகிவிட்ட காலத்தில்...

"கடன் தாங்கவில்லை", என விவசாயி மாண்டான்...
"மார்க் இல்ல", என மாணவன் மாண்டான்...
"வேல இல்ல", என பட்டதாரி மாண்டான் ...

"விளையாட்டு சொன்னது", என விடலை பயன் மாண்டான்...
காலக்கொடுமை...


செய்வன தெரியவில்லை ...

யோசித்துப் பார் மானிடா...

இறந்த ஒவ்வொரு உயிரிலும் ,
உந்தன் சமுதாய அலட்சியம் இருக்கும் ...
அதிகார வர்க்க அராஜகம் இருக்கும்...
பண முதலைகளின் தீராப்பசி இருக்கும்...

என்னால் முடிந்தது ...
இப்பதிவு

மேலும்

திலக் பிரகாஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Sep-2017 6:46 pm

வாழ்ந்து கொண்டிருக்கிறோம்...
தற்கொலை பேஷன் ஆகிவிட்ட காலத்தில்...

"கடன் தாங்கவில்லை", என விவசாயி மாண்டான்...
"மார்க் இல்ல", என மாணவன் மாண்டான்...
"வேல இல்ல", என பட்டதாரி மாண்டான் ...

"விளையாட்டு சொன்னது", என விடலை பயன் மாண்டான்...
காலக்கொடுமை...


செய்வன தெரியவில்லை ...

யோசித்துப் பார் மானிடா...

இறந்த ஒவ்வொரு உயிரிலும் ,
உந்தன் சமுதாய அலட்சியம் இருக்கும் ...
அதிகார வர்க்க அராஜகம் இருக்கும்...
பண முதலைகளின் தீராப்பசி இருக்கும்...

என்னால் முடிந்தது ...
இப்பதிவு

மேலும்

கருத்துகள்

மேலே