Theepan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Theepan
இடம்:  Kilinochchi
பிறந்த தேதி :  02-May-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Feb-2018
பார்த்தவர்கள்:  13
புள்ளி:  0

என்னைப் பற்றி...

எவ்வளவு பிடிக்கிறதோ
அதை விட அதிகமாக வெறுக்கவும்
என்னால் முடியும்...
நீங்கள் சுயநலம் என்பீர்கள்...
நான் சுய மரியாதை என்பேன்

என் படைப்புகள்
Theepan செய்திகள்
Theepan - எண்ணம் (public)
15-Apr-2018 3:49 pm

பார்வையால் விதைத்து
செல்கிறாய் 
காதலை-என் 
ஈரமற்ற இதயத்தில்...... 
இருந்தும்கூட 
படர்ந்து கிடக்கிறது
உன்  நினைவுகள் 
பாரபட்சமின்றி
பாலைவன பூச்செடியாய்

மேலும்

Theepan - எண்ணம் (public)
15-Apr-2018 3:45 pm

புல்வெளி மேல் 
பனித்துளியானவளை
யான் பார்க்கையில் 
கவிதை தோன்றுகிறது....
மெல்லிய மேனி
தன்னில் பூவிதல்
போர்த்தியவள்-எனை
பார்க்கையில் தோன்றிய
கவிதை தோற்கிறது......

மேலும்

கருத்துகள்

மேலே