எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பார்வையால் விதைத்து செல்கிறாய் காதலை-என் ஈரமற்ற இதயத்தில்...... இருந்தும்கூட...

பார்வையால் விதைத்து
செல்கிறாய் 
காதலை-என் 
ஈரமற்ற இதயத்தில்...... 
இருந்தும்கூட 
படர்ந்து கிடக்கிறது
உன்  நினைவுகள் 
பாரபட்சமின்றி
பாலைவன பூச்செடியாய்

பதிவு : Theepan
நாள் : 15-Apr-18, 3:49 pm

மேலே