Thenmozhi K - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Thenmozhi K |
இடம் | : |
பிறந்த தேதி | : 14-Mar-1994 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 14-Jun-2019 |
பார்த்தவர்கள் | : 95 |
புள்ளி | : 4 |
என் அன்பு தந்தையின் ஏக்கம் :-
மனதாரப் பேசவும்
முடியவில்லை....!!!
என் அன்புமகளுக்கு
காலுக்குக் கொலுசு
வாங்கவும் முடியவில்லை...!!!!
அவளைக் கொஞ்சி
விளையாடவும்
முடியவில்லை...!!!
அவள்விளையாட
கொஞ்சும் பொம்மைகூட
வாங்கிக்கொடுக்க
முடியவில்லை...!!!
அப்பனாக நான்
இருந்தும் அவள்
ஆசையைக் கூட
நான் நிறைவேற்ற
முடியவில்லை...!!!
எனக்கு மகளாக
பிறந்தவளே
உன்னை என்மடிச்
சேர்த்து நான்
தூங்கவைத்ததுமில்லை...!!!
இருந்தும்,என் பாசம்
என்றும் உன்மீது
குறையாதடி....!!!
என் செல்லமே...!!!
*தேன் கவி*
என் தோழியின் பிரிவு :-
அடிக்கடி பேசிக்கொண்டோம்...!!!
அழகாக சண்டைப்போட்டுக்கொள்வோம்...!!!
உனக்காக நானும்...!!!
எனக்காக நீயும் ...!!!
யோசிக்கும் நேரங்கள்
எல்லாம் உன்னையே
தேடுகிறது என் அன்பு தோழியே...!!
நீ பேசாத நேரங்கள்
எல்லாம் என்னை
இருள் கண்ட பூமியில்
சுழல் போலே வதைக்கிறது...!!!
என் தோழியே...!!!
ஏன் ,இந்த பிரிவு...!!!!
தாயிக்கும் மகளுக்கும்
இருக்கும் பிரிவு ...!!!
தந்தைக்கும் மகளுக்கும்
இருக்கும் பிரிவு....!!!!
அண்ணனுக்கும் தங்கைக்கும்
இருக்கும் பிரிவு....!!!!
இவைபோலே இல்லையடி
தோழி....!!!!
நீயும் நானும் வேறாக
இருந்தாலும்...!!!!
நம்
என் தோழியின் பிரிவு :-
அடிக்கடி பேசிக்கொண்டோம்...!!!
அழகாக சண்டைப்போட்டுக்கொள்வோம்...!!!
உனக்காக நானும்...!!!
எனக்காக நீயும் ...!!!
யோசிக்கும் நேரங்கள்
எல்லாம் உன்னையே
தேடுகிறது என் அன்பு தோழியே...!!
நீ பேசாத நேரங்கள்
எல்லாம் என்னை
இருள் கண்ட பூமியில்
சுழல் போலே வதைக்கிறது...!!!
என் தோழியே...!!!
ஏன் ,இந்த பிரிவு...!!!!
தாயிக்கும் மகளுக்கும்
இருக்கும் பிரிவு ...!!!
தந்தைக்கும் மகளுக்கும்
இருக்கும் பிரிவு....!!!!
அண்ணனுக்கும் தங்கைக்கும்
இருக்கும் பிரிவு....!!!!
இவைபோலே இல்லையடி
தோழி....!!!!
நீயும் நானும் வேறாக
இருந்தாலும்...!!!!
நம்
கண்சிமிட்டும் நட்சத்திரமே...!!
உன்கோடி அழகை கொள்ளைக் கொள்ள...!!!
ஒற்றை அழகி ஊர்வலம் வருகிறாள்...!!
இரவின் அழகை அள்ளிக்கொண்டு...!!!
காதல் முத்தங்கள் பதிக்கிறாள்....!!
இரவெல்லாம் ஒளிவீசி....!!!
காதல் பாவனைகள் செய்கிறாள் ....!!!
இந்த வெள்ளைப்பூவழகி...!!!
*தேன் கவி*
என் மனதோடு நீர்த்துளி....!!!
உன்னிதலோடு என் உயிரடி...!!!
நீயின்றி எனக்கேது
வாழ்வடி...!!!
உன்னிழன்றி வேறு
நிழல் ஏதடி...!!!
என் இரவுகளை
அழகாகக்க...!!!
வந்தவளே...!!!
என் அன்பு தோழி
நிலாவே....!!!!
*தேன் கவி*